Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

தர்மசாஸ்திரம் ஆங்கிலம் 2ஆம்பாகம் வெளியீடு

தர்மசாஸ்திரம் ஆங்கிலம் 2ஆம்பாகம் வெளியீடு

வைதிகஸ்ரீயில் தொடர்ந்து வெளிவரும் தர்ம சாஸ்திரம் (கூடாது கூடாது) 2ஆம் பாகம் ஆங்கில நூல் 110508 ஞாயிறுஅன்று வெளியிடப்பட்டது, முன்னாள் தலைமை தேர்தல் ஆனையர் ஸ்ரீமான், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புஸ்தகத்தை வெளியிட அபட்ஸ்பரி ஸ்ரீமான் எஸ்.ஸுப்ரஹ்மண்யம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

No comments: