Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

வைதிகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம்

வைதிகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம்


நாள்: 01- 06- 08 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை:

இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405

பொருள்: லலிதா ஸஹஸ்ரநாமம்- நமது வீட்டு மங்கள நிகழ்ச்சிகள்

மற்றும் ஆன்மீக ஸந்தேஹ விளக்கம்.

நாள்: 08--06- 08 ஞாயிறு மாலை 3.00 முதல் 05.00 மணிவரை

இடம்: வைதிகஸ்ரீடி.டி.கேரோடு,ஆழ்வார்பேட்டை. போன் 24361210

பொருள்: பீஷ்ம ஸ்துதி மற்றும் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்

நாள்: 22-06-08 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை

இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077

பொருள்: ஸௌந்தர்ய லஹரீ மற்றும் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்

மேற்படி கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீ வெளியிட்ட அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், மற்றும் வைதிகஸ்ரீ மாத இதழுக்கான புதியஸந்தா ஸந்தா புதுப்பித்தல் ஏற்றுக்கொள்ளப்படும்.

No comments: