Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

ஸ்ரீ ஸீதாராம குருகுல மாணவன் ஸ்ரீகிருஷ்ணன்

வைதிகஸ்ரீ வேதபவனத்தில் நடத்தப்படும் ஸ்ரீ ஸீதாராம குருகுல மாணவன் ஸ்ரீகிருஷ்ணன் வேதரக்ஷண நிதி ஸார்பாக நடத்தப்பட்ட வேத பூர்த்தி பரீக்ஷையில் முதல் வகுப்பில் பாஸ் செய்தான், காஞ்சி பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் மூலமாக ஸம்பாவனை ஸர்டிபிகேட் தந்து கௌரவிக்கப்பட்டான்.

No comments: